"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


நோன்பு பெருநாள் வாழ்த்து

9.9.10










அஸ்ஸலாமு அழைக்கும் அதிரை வாய்ஸ் வாசகர்களுக்கு இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.

"நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்."
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1 comments:

Ahamed irshad September 9, 2010 at 1:26 PM  

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்...

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP