"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


P F I சமூக எழுச்சி மாநாடு நிகழ்ச்சி நிரல்.....

16.2.10






பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்


இந்தியா


சமூக எழுச்சி மாநாடு



20 . 21 - பிப்ரவரி 2010


ஷஹித் திப்புசுல்தான் திடல்,


வண்டியூர், ரிங் ரோடு, மதுரை.


நிகழ்ச்சி நிரல் - 20.2.2010 சனிக்கிழமை


கொடியேற்றுதல்

நேரம் : காலை 9:00 மணி

இடம் : ஷஹித் திப்புசுல்தான் திடல், வண்டியூர். ரிங் ரோடு.

மதுரை

கொடியேற்றுபவர் : ஜனாப். M . முஹம்மது அலி ஜின்னா அவர்கள்

மாநிலத்தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட், தமிழ்நாடு



கருத்தரங்கம்


சமூக வலிமையடைதலும், எதிர்கொள்ள வேண்டிய சாவல்களும்


நேரம் : காலை 10 : 15மணிமுதல் பகல் 1 : 30 மணிவரை


இடம் : வி.பி. சிங் அரங்கம் -- குப்தா ஆடிட்டோரியம், அண்ணாநகர்,

மதுரை


வரவேற்புரை : ஜனாப்.A. யா முகைதீன் அவர்கள

தேசிய செயற்குழு உறுப்பினர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


தலைமையுரை : ஜனாப். K. M . ஷெரீஃப் அவர்கள்

தேசிய பொதுச்செயலாளர், பாப்புலர் ஃப்ரண்ட்,


கருப்பொருள் தொகுப்புரை : ஜனாப். M. முஹம்மது இஸ்மாயில் அவாகள்

மாநில பொருளாளர், பாப்புலர் ஃப்ரண்ட், தமிழ்நாடு

விடியல் வெள்ளி ஆசிரியர்

துவக்கவுரை : திரு. அஜித் சாகி அவர்கள்

முதன்மை ஆசிரியர், தெஹல்கா ஆங்கில புலனாய்வு வார இதழ்


கருத்துரை : தலைப்பு : ஊடகங்கள் தீவிரவாதிகளை உருவாக்கும் விதம்

பேரா. S. A. R. ஜீலானி அவர்கள்

டெல்லி பல்கலைக்கழகம், புதுடெல்லி.


தலைப்பு : சிறுபான்மையினரின் உரிமைகளும் பாரபட்சங்களும்

திரு. பேரா. அ. மார்கஸ் அவர்கள்

அமைப்பாளர், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்.

தலைப்பு : சமூக

வலிமையடைதலும், ஒடுக்கப்பட்டனர்களின் ஒற்றுமை

திரு. பேரா. பெரியார் தாசன் அவர்கள்

தலைவர் தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி

தலைப்பு : தீவிரவாதத்தின் பன்முகம்

வழக்கறிஞர், திரு, T. லஜபதிராய் அவர்கள்

கெளரவ தலைவர் ( N C H R O )- தமிழ்நாடு

தலைப்பு : சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு

ஜனாப். S.M. ஹிதாயத்துல்லா அவர்கள்

பொதுச்செயலாளர், இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம்.


தலைப்பு : அரசியல் பிரதிநிதித்துவமும், ஜனநாயகமும்

ஜனாப். S.M. ரபிக் அஹமது அவர்கள்

மாநில பொருளாளர், ( S D P I ) தமிழ்நாடு


நன்றியுரை : ஜனாப். M. நிஜாம் முகைதீன் அவர்கள்

மாநில பொருளாளர், பாப்புலர் ஃப்ரண்ட், தமிழ்நாடு



கண்காட்சி திறப்பு

நேரம் : மாலை 3.00 மணி


இடம் : சிராஜ்- உத்- தவ்லா அரங்கம் - ஸ்டார்பார்க் திருமண மண்டபம் அண்ணா நகர் மதுரை.


திறந்து வைப்பவர் : ஜனாப். A.S. இஸ்மாயில் அவர்கள்

மாநில துனைத்தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட், தமிழ்நாடு


21-2-2010 ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் கருத்தரங்கம்

சமூகம் வலிமையடைதலில் பெண்களின் பங்கு


காலை : 11:00 மணிமுதல் 1:00 மணி வரை

ஹஜரத் பேகம் மஹல் அரங்கம்,

ஷஹித் திப்புசுல்தான் திடல் ,வண்டியூர், ரிங் ரோடு, மதுரை.


எழுச்சிப் பேரணி

நேரம் : பிற்பகல் 2:30மணி

பேரணி துவங்கும் இடம்

சையது அஹமது ஷஹீத் நுழைவாயில்

சுகுணா ஸ்டார் சந்திப்பு, அண்ணா நகர், மதுரை.


மாபெரும் பொதுக்கூட்டம்

நேரம் : மாலை 6 : 50மணி

இடம் : ஷஹீத் திப்புசுல்தான் திடல்.

வண்டியூர், ரிங் ரோடு, மதுரை.


வரவேற்புரை : ஜனாப். A.S. இஸ்மாயில் அவர்கள்
மாநில துனைத்தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட், தமிழ்நாடு

மாநாட்டு ஒருங்கினணப்பாளர்


தலைமை உரை : ஜனாப். M . முஹம்மது அலி ஜின்னா அவர்கள்
மாநிலத்தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட், தமிழ்நாட



துவக்க உரை : ஜனாப். E. M. அப்துர் ரஹ்மான் அவர்கள்

அகில இந்திய தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்


சிறப்புரை : ஜனாப். E. அபுபக்கர் அவர்கள்
தேசிய தலைவர் ( S D P I )


மான்புமிகு டாக்டர். கீ. வீரமணி அவர்கள்
தலைவர். திராவிடா கழகம்


திருமதி. பா. சிவகாமி ( I A S ) அவர்கள்
நிறுவனர் தலைவர், சமூக சமத்துவ படை


ஜனாப். A. அஹமது ஃபக்ருதீன் அவர்கள்

மாநில பொதுச்செயலாளர். பாப்புலர் ஃப்ரண்ட், தமிழ்நாடு


மெளலவி. K.K. ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி

மாநில தலைவர் ( S D P I )


ஜனாப். B. அப்துல் ஹமீது அவர்கள்

மாநில செயற்குழு உறுப்பினர் பாப்புலர் ஃப்ரண்ட், தமிழ்நாடு
வாழ்த்துரை : ஜனாப். V.P. நஸ்ருதீன் அவர்கள்

மாநில தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட், கேரளா.

ஜனாப். S. அஃப்சர் பாஷா அவர்கள்
மாநில பொதுச்செயலாளர், பாப்புலர் ஃப்ரண்ட்,


மெளலானா. கலிமுல்லா சித்தீக்கீ அவர்கள்
மாநில தலைவர். பாப்புலர் ஃப்ரண்ட், ஆந்திரா


வழக்கறிஞர் பவானி பா. மோகன் அவர்கள்

மாநில தலைவர். ( N C H R O )- தமிழ்நாடு

மெளலானா. T.J.M. சலாஹீத்தீன் ரியாஜி அவர்கள்

மாநில துனைத்தலைவர் ஜமாஅத்துல் உலமா

ஜனாப். அச. உமர் ஃபாருக் அவர்கள்
நிறுவனர் தலைவர் மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்


ஜனாப். K.M. ஷரீப் அவர்கள்
மாநில தலைவர். மக்கள் ஜனநாயகக் கட்சி

மதுரை பிரகடனம் : ஜனாப். A. ஹாலித் முஹம்மது அவர்கள்

மாநில செயலாளர். பாப்புலர் ஃப்ரண்ட், தமிழ்நாடு


நன்றியுரை : M. நிஜாம் முகைதீன் அவர்கள்

மாநாட்டு உதவி ஒருங்கிணைப்பாளர்

மாநில செயலாளர் பாப்புலர் ஃப்ரண்ட், தமிழ்நாடு


அழைக்கிறது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு


மதுரை

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP