"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


பேராசிரியர். Dr. அப்துல்லாஹ் (Dr .PERIYAR DASAN) அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு விழா!

21.3.10

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இஸ்லாத்தை ஏற்று உம்ராஹ் முடித்து தாயகம் திரும்பிய பேராசிரியர். Dr. அப்துல்லாஹ் (Dr .PERIYAR DASAN) அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு விழா!

நாள் - 21.03.2010
நேரம் - மாலை 5 மணி முதல்
இடம் - மக்கா மஸ்ஜித், அண்ணா சாலை


இந்நிகழ்ச்சியில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவன் (நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துவார்கள்.


இது ஒரு தாவா நிகழ்ச்சி என்பதால் தங்களின் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP