திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது
13.6.10
TAMIL 97
திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முகம்மது இஸ்மாயில் மகள் எம்.இர்ஷாத் பேகம் என்ற மாணவிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் பரிசை வழங்கி பாராட்டு தெரிவித்தார்
ENGLISH 95
MATHS 100
SCIENCE -99
SOCIAL SCI 99
TOTAL- 490
0 comments:
Post a Comment