மேட்டுப்பாளையத்தில் சுதந்திரதின அணிவகுப்பு அலுவலகம் திறப்பு விழா
12.7.10
எதிர் வரும் ஆகஸ்ட்-15, 2010 மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திரதின அணிவகுப்பு நடத்தவுள்ளது. இதற்க்கான அலுவலக திறப்புவிழா ஜூன்-09, 2010 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் சகோ.முஹம்மது மீரான் தலைமையில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் A.S. இஸ்மாயில் அவர்கள் கொடியேற்றி துவக்கி வைக்க பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் எ.அஹமது பக்ருதீன் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
.











0 comments:
Post a Comment