"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


மரண அறிவிப்பு

1.7.11


புதுமனை தெருவை சார்ந்த மர்ஹும் முகமது ஸாலிஹ் அவர்களின் மகனும்சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஜனாப் உமர் அவர்களின் மச்சானும்



அப்துல் லத்திப் ,அமோஜா ட்ராவல்ஸ் தமீம் இவர்களின் மாமனாருமான முகமது தாஹா (65) இன்று காலை சவுதியிலிருந்து வந்திறங்கிய உடன் சென்னைவிமான நிலையத்திலேயே காலமாகிவிட்டார்கள் (இன்னா..).அன்னாரின் ஜனாஸா சென்னையில் வசிக்கும் அவரது மகள் இல்லத்தில்வைக்கப்பட்டுள்ளது .நல்லடக்கம் பின்னர் அறிவிக்க படுவதாக அன்னாரின்குடும்பத்தினர்கள் தெரிவித்தனர்.



இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர்பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர்பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டுவிடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீதுகடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான். 4:100.


நன்றி:



அதிரை புதியவன்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP