பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமம் ... மக்கள் தொகையில் பாதிக்குமேல் முஸ்லிம்கள். இந்த வூரில் ஏற்கனவே வரதட்சணை ஒழிப்பில் தமிழகத்திற்கே முன் மாதிரியாக விளங்கியிருக்கிறது .
தற்போது ஜகாத் விசயத்தில் வி.களத்துரைச் சேர்ந்த வளைகுடாவில் வசிக்கும் இளைஞர்கள் ஜகாத் பௌண்டேசன் என்ற ஒரு மக்கள் இயக்கத்தை துவக்கி உள்ளனர். இது ஒரு தனி அமைப்பாக இல்லாமல் மக்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்படுத்தும் ஒரு இயக்கமாக செய்திருப்பது ஒரு தனி சிறப்பு.
இந்த முறையை அனைத்து ஊர்களும் பின்பற்ற ஒரு வாய்ப்பாகும் . இது பற்றி மேலும் விவரம் தேவைப்படுவோர் இவ்வூர் நிர்வாகிகளைத் தொடர்புக் கொண்டு விவரம் கேட்டு தங்கள் வூரிலும் ஆரம்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment