SDPI வெற்றி பெற்ற இடங்கள்
22.10.11
நெல்லை மேற்கு, பத்தமடை பேரூராட்சியில் 4 வது வார்டில் SDPI வேட்பாளர் அசன் காதர் வெற்றிபெற்றுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூராட்சியில் நான்கு வார்டுகளை sdpi கைப்பற்றியது
13 வது வார்டில் அப்துல் ஜப்பார் ,
14 வது வார்டில் ஆயிசா பீவி ,
15 வது வார்டில் முஹம்மத் ரபி ஆகியோர் வெற்றி
கோவையில் SDPI வெற்றி
கோவை மாநகராட்சி 82 வது வார்டு (கோட்டை மேடு) SDPI வேட்பாளர் முஹமது சலீம் 600 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார் .
நெல்லை மேற்கு ,பூலங்குடி பேரூராட்சியில் sdpi வெற்றி
பூலங்குடி பேரூராட்சியில் 12 வது வார்டு sdpi வேட்பாளர் நாகூர் மைதீன் வெற்றிபெற்றுள்ளார்
திருச்சி சிறுகனூர் பஞ்சாயத்தில் SDPI வேட்பாளர் வெற்றி
திருச்சி சிறுகனூர் பஞ்சாயத்து 1 வது வார்டு SDPI வேட்பாளர் சகாப் தீன் வெற்றிபெற்றுள்ளர்
முத்துபேட்டையில் இரண்டு வார்டுகளை SDPI கைபற்றியது!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேருராட்சியில் SDPI வேட்பாளர்கள் 8 வது வார்டு பசரியம்மால் 9 வது வார்டு பாவா பக்ருதீன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்
திருப்பூர் வடுகன்காளி பாளையத்தில் sdpi வெற்றி
திருப்பூர் வடுகன்காளி பாளையம் 8 வது வார்டு sdpi வேட்பாளர் முஜிபுரஹ்மான் வெற்றி பெற்றுள்ளார்
திருப்பூர் அறிவொளி நகரில் sdpi வெற்றி
திருப்பூர் அறிவொளி நகர் பஞ்சாயாத்தில் 2 வது வார்டில் SDPI வேட்பாளர் ஜமீலா வெற்றிபெற்றுள்ளார்
செங்கோட்டை நகராட்சி வார்டில் sdpi வெற்றி
செங்கோட்டை நகராட்சி 21 வது வார்டு sdpi வேட்பாளர் செய்யது இப்ராகிம் வெற்றி பெற்றுள்ளார்
கடையநல்லூர் நகராட்சி வார்டில் sdpi வெற்றி
கடையநல்லூர் நகராட்சி 29 வது வார்டில் sdpi வேட்பாளர் நெய்னா முஹமது வெற்றிபெற்றுள்ளார்.
தேவி பட்டினத்தில் sdpi வெற்றி
தேவி பட்டினம் பஞ்சாயத்து 4 வது வார்டு sdpi வேட்பாளர் ஷாஜகான் வெற்றிபெற்றுள்ளார்
தஞ்சை திருமங்கலங்குடியில் SDPI வெற்றி
தஞ்சை திருமங்கலங்குடியில் 4 வது வார்டு SDPI வேட்பாளர் ஜாகிர் வெற்றி பெற்றுள்ளார்
மதுரை கரிசல் பட்டியில் SDPI வெற்றி
மதுரை கரிசல்பட்டி பஞ்சாயத்தில் 4 வது வார்டு SDPI வேட்பாளர் அப்துல் ஜமீல் வெற்றிபெற்றுள்ளார்


0 comments:
Post a Comment