சமுக எழுச்சி மாநாட்டின் புகைபடங்கள்
23.2.10
வீரர்களின் அணிவகுப்பு கண்ணை கவர மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் அதனைத் துடர்ந்து அணி வகுக்க கோஷங்கள் இட்டு அதனைத் தொடர்ந்து மக்கள் அணிவகுத்து வீறு நடை போட்டு நடந்து சென்றனர்.
பல நுற்றுக்கணக்கான மார்க்க அறிஞர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
பேரணியில் ஃபாசிஸம் குஜராத் கொடூரம் இரட்டை நீதி ஏகாதிபத்திய பயங்கரவாதம் தீண்டாமை போலி என்கவுன்டர் அமெரிக்க இஸ்ரேல் கூட்டு பயங்கரவாதம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றை மக்களுக்கு விளக்குமாறும் இடஒதுக்கீடு சமூக வலிமையடைதல் பாபரி மஸ்ஜித் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாகவும் பேரணிக்கு இடையிடையே அதற்குத் தகுந்த வேடங்களில் காட்டப்பட்டன.
பேரணி மாநாட்டுத் திடலில் முடிவுற்றது. மாலை 5.00 யிலிருந்து 5.15 வரை பேண்ட் டெமோ மாநாட்டு மேடையில் வாசிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment