ஹிஜாப் தடை என்னைக் கோபமூட்டுகிறது நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் குண்டர் கிராஸ்
15.5.10

தராப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தான் ஒரு கடவுள் மறுப்பாளராக இருப்பதால் எந்த மதத்துடனும் தொடர்புடையவனல்ல என வலியுறுத்தியிருக்கும் அவர் துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஹிஜாப் அணிவதை எதிர் வினையின் குறியீடாகப் பார்ப்பது தன்னைக் கோபமூட்டுகிறது என்று கூறியுள்ளார்.
தனது பாட்டி தலையை துணியால் மறைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், அதற்கு அவரது மத நம்பிக்கையே காரணமா என்று தனக்குத் தெரியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
செய்தி:
மீள்பார்வை
0 comments:
Post a Comment