ஒரே பெயருள்ள 2 மாணவிகள் மாநில ரேங்க் பெற்று சாதனை
15.5.10
தூத்துக்குடி : திருச்செந்தூர் அடுத்த காயல்பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் செய்யது முகம்மது புகாரி மகள் ஜெம்ஜெம் ஆயிஷா; சாகுல் அமீது மகள் ஜெம்ஜெம் ஆயிஷா. இங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளான இருவரும் பிளஸ் 2 தேர்வில், குழந்தை வளர்ப்பு மற்றும் சத்துணவு, மனை இயல் பாடத்தில் 400க்கு தலா 385 மதிப்பெண் பெற்றனர்.
இருவரில் முதல் மாணவி எஸ்.ஜெம்ஜெம் ஆயிஷா மொத்த மதிப்பெண் 1200க்கு 956 பெற்று, இப்பாடப்பிரிவில் மாநில இரண்டாமிடம் பிடித்தார்.
நர்சிங் மேல்படிப்பிற்கு யாராவது பண உதவி செய்யவேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டாவது மாணவி எஸ்.எச்.ஜெம்ஜெம் ஆயிஷா 1200க்கு 917 மதிப்பெண் பெற்று, இப்பாடப்பிரிவில் மாநில மூன்றாமிடம் பிடித்தார். அவர் பேஷன் டெக்னாஜி படிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

0 comments:
Post a Comment