செம்மொழி மாநாடு: 500 கைதிகள் விடுதலை?
20.6.10
ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளை யொட்டி ஆயுள் தண்டனைகைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். கடந்த 2008-ம் ஆண்டு அதிக அளவில்1402 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில்உலகத்தமிழ்செம்மொழி மாநாட்டையொட்டி 500 கைதிகள் விடுதலை செய்யப்படவிருக்கிறார்கள். உலகத் தமிழ் செம் மொழி மாநாடு வரும் 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடை பெறுகிறது. நன்றி: நக்கீரன் அல்லது முன்பு போல்ஏமாற்றப்படுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment