காவல்துறையின் காவி விசுவாசம்
19.9.10
மதுக்கூர் விநாயகர் ஊர்வலத்தில் கல்விச்சு இன்று(19/09/10)நடந்த மதுக்கூர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சென்றவர்கள் முஸ்லிம்களின் நான்கு கடைகள் அடித்து நொறுக்கினர்.
கல் விசி தாக்கிய காவி திவிரவாதிகள் மிது நடவடிக்கை எடுக்க கோரி மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்ற பாப்புலர் ஃப்ரான்ட் மாவட்டதலைவர் மற்றும் நகர தலைவர் உட்பட 12 முஸ்லிம்களை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.காவிகளை சட்டத்தில் இருந்து காப்பற்ற காவல்துறை முயற்சி!


0 comments:
Post a Comment