அதிரை பேருந்து நிலையத்தின் அவல நிலை
20.11.10
அதிகமாக வரி செலுத்தும் பேருர்ராட்சி நமது அதிரை பேருர்ராட்சி என்று நாம் பெருமிதம் கொள்கின்றோம்.ஆனால் நமது பேருந்து நிலையத்தின் அவல நிலையை பாரிர். தமிழக அரசிடம் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 5 கோடியே 76 லட்சம் பெற்று அதிரையின் அணைத்து தேவைகளையும் நிறைவு செய்ததற்காக? பேரூர் மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் அவர்களையும் வாழ்த்தி பேனர் வைத்து உள்ள.
0 comments:
Post a Comment