"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


அன்புள்ளம்கொண்டநண்பர்களுக்குஒருவேண்டுகோள்........

25.2.11

அஸ்ஸலாமு அழைக்கும்.

அதிரைஅவிஸோமனவளர்ச்சிக்குன்றியகுழந்தைகள்உண்டு.உறைவிட சிறப்பு பள்ளிக்கு வருகைதந்த சகோதரி.தமயந்திஆசிரியை,அவர்களுடைய பாட்டியின் நினைவு நாளை முன்னிட்டு இந்த இயநிலைக்குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்தார்கள்.
இயலாநிலைகுழந்தைகளுக்காகஉதவிசெய்யுங்கள்.
அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்....
அவிஸோ மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திரனாளி குழந்தைகள் உண்டு,உறைவிட சிறப்புபள்ளியை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்.
உங்களது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்
இந்தஇயலாநிலைகுழந்தைகளுக்காகஉதவிசெய்யுங்கள்
முகவரி:
அவிஸோ மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திரனாளி குழத்தைகள் உண்டு,உறைவிட சிறப்புபள்ளி 5v/1-சேதுரோடு,அதிராம்பட்டினம்,
பட்டுக்கோட்டை தாலுகா
தஞ்சாவூர் மாவட்டம்-614701
தகவல் ;
frominfo@adiraitheoxfordtrust.org
toadiraidailynews@gmail.com

செய்தி;adiraidailynews

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP