13வது வார்டு வாக்களா பெருமக்களை இவருக்கா உங்கள் ஓட்டு!
8.10.11
சங்கத்தின் சார்பில் நிறுத்த பெற்ற வேட்ப்பாளர் இன்னும் தேர்தலை சந்திக்காமல்அதற்குள் தன்னுடைய வாக்குறதியை காற்றில் பறக்க விட்டுள்ளார்.
இவரா இனிமேல் பதிவுக்கு வந்து சங்கத்திற்கு கட்டுபடுவார்? நான் எந்த அரசியல் கட்சியையும் சாரதவான் என்று சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் வைத்து அனைத்து மக்கள் முன் கூறினரே அனால் இன்று அவருடைய நிலமையை பார்த்திர்களா? இன்னும் தேர்தலை நடை பெற வில்லை அதற்குள் தன்னை ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளார் என்று நோட்டீஸ் வெளியிட்டுளார்.
என தருமை 13வது வார்டு வாக்களா பெருமக்களை இவருக்கா உங்கள் ஓட்டு! சிந்திபீர்! செயல்படுவீர்!
சங்கத்தில் வைத்து அளித்த வாக்குர்த்தி காணொளி:
ஒரு கட்சியின் அதரவு பெற்ற வேட்பாளர் என்று வெளியிட்ட செய்தி:
நன்றி: அதிரை பிபிசி,அதிரை செய்தி
7 comments:
அஸ்ஸலாமு அழைக்கும் கண்டிப்பாக இவருக்குத்தான் எங்கள் ஓட்டு, அரசியல் கட்சி மட்டும் அல்ல அதிரை வாய்ஸ் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று நோட்டீஸ் அடித்து அவருக்காக ஓட்டு கேட்கலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை, நடுநிலையோடு சிந்தித்து செயல் படுங்கள்.
பிறர் குறையை தேடித் திரியாதீர்கள் ஹதீஸ்
அதிரை எக்ஸ்பிரஸ் ஒழிக!அதிரை செய்தி ஒழிக!அதிரை வாய்ஸ் ஒழிக!
அதிரை குரல் ஒழிக!
அதிரையில் பரபரப்பு ஒழிக!
//அஸ்ஸலாமு அழைக்கும் கண்டிப்பாக இவருக்குத்தான் எங்கள் ஓட்டு,//
வலைக்கும் முஸ்ஸலாம், இது ஜனநாயக நாடு நீங்கள் விரும்பியவருக்கு சுதந்திரமாக வாக்கு அழிக்கலாம்
//அரசியல் கட்சி மட்டும் அல்ல அதிரை வாய்ஸ் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று நோட்டீஸ் அடித்து அவருக்காக ஓட்டு கேட்கலாம்,அதில் ஒன்றும் தவறு இல்லை, நடுநிலையோடு சிந்தித்து செயல் படுங்கள்.//
இதற்கு நீங்கள் எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும்,நாங்கள் நடுநிலையுடன் (இந்த பதிவிற்கு மறுப்பு ஏதும் இருந்தால் எங்களுடைய மின் அஞ்சலுக்கு அனுப்பினால் அதையும் நாங்கள் வெளியிட தயார்)தான் செயல்படுகிறோம்,
இஸ்மாயிலின் தந்தைக்கு,
நாங்கள் ஒன்றும் குறை கூறவில்லை அவர் மக்களுக்கு அளித்த வாக்குறிதியை மீறிவிட்டார் அதை தான் நாங்கள் மக்களிடம் எடுத்து சென்றோம்.
நீங்கள் சரியாக நாங்கள் வெளியிட்ட நோட்டீஸ்யை பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன். அதில் உள்ளதை சற்று கவனித்து படியுங்கள்,அதில் மனித நேய மக்கள் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று இருந்திருந்தால் இந்த பதிவை வெளியிட வேண்டிய அவசியம் இருந்து இருக்காது மாறாக மனித நேய மக்கள் கட்சிக்கு வாக்கு அழியுங்கள் என்று உள்ளது.இந்த நோட்டீஸ்யை பார்பவர்கள் இவரை சங்கத்தின் வேட்பாளர் என்று நினைபரா அல்லது மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் என்று நினைப்பார்களாசற்றுசிந்தியுங்கள்இஸ்மாயிலின் தந்தையை அதலால் தான் நாங்கள் இப்பதிவை வெளியிட்டோம்.
இதற்கு இஸ்மாயிலின் தந்தை விளக்கம் அழிப்பாரா அல்லது விலகி செல்வாரா?பார்போம்!
எக்ஸ்பிரஸ் வேகத்திற்கு ,
நீங்கள் எவ்வளவு தான் எங்களை பழித்தாலும் நாங்கள் உண்மையை மக்களிடம் எடுத்து செல்வதில் எப்போதும் முன்னணியால் தான் இருப்போம்
சங்கநிர்வாகத்தினர் மனித நேய மக்கள் கட்சியினர் வெளியிட்ட நோட்டீஸிர்காக இந்த விளக்கம் அளித்திருப்பார்களானால் அது தேவையற்றதாகவே நான் கருதுகின்றேன். ஏனெனில் மமக வெளியிட்டுள்ள நோட்டீஸில் தெளிவாக 'மமக ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' என்று அடிக்கப்பட்டள்ளதே தவிர 'மமக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' என்று எங்கேயும் போடவில்லை. மமக ஆதரவு பெற்ற வேட்பாளர் என்றால் அதற்காக அவர் மமக வேட்பாளராக ஆகிவிடமாட்டார். மமக வேட்பாளர் என்பதற்கும் மமகவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
வேண்டும் என்றே சங்கத்தின் முடிவை கொச்சைப்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
எனவே ஏதோ சிலர் வேண்டும் என்றே ஏற்படுத்தும் குழப்பத்திற்கு சங்க நிர்வாகிகள் பலியாகிவிடாமல் தங்களது பணியை தொடர்ந்து சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதே எனது கருத்து.
"அச்சுப் பிழைகளையும் நச்சுப் பார்வையுடன் பார்க்கிறார்கள்"- நச் வாசகம் !!
Post a Comment