"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


சம்சுல் இஸ்லாம் சங்க முகல்லா வாசிகளை இவர்களுக்கா உங்கள் ஒட்டு!

9.10.11

சங்கத்தின் ஒரு வேட்பாளர் தான் மக்கள் முன் அளித்த வாக்குறிதியை மீறிவிட்டார்என்றுநினைத்தோம்ஆனால்14,19,ஆகிய வேட்பாளர்களும் தங்களுடைய வாக்குறிதியை மீறி விட்டார்கள் என்று செய்திகள் நமக்கு கிடைக்கும் போது நம்மை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இவர்கள் தேர்தல் நடைபெறும் முன்னே தங்களுடைய வாக்கு உறுதியை மறந்து விட்டார்களே.இவர்களா இனி மேல் பதவிக்கு வந்து சங்கத்திற்கும் அதன் முகல்லா வாசிகளுக்கும் சேவை செய்யவார்கள் என்ற கேள்விகள் மக்கள் முன் எழுந்துள்ளது?


சம்சுல் இஸ்லாம் சங்க முகல்லா வாசிகளே இந்த தருணத்தில் நீங்கள் சரியான ஒரு முடிவு எடுக்க வேண்டி உள்ளது.உங்களுக்கு சேவை செய்பவர் யாரு என்று சிந்தித்து வாக்கு அழியுங்கள் இல்லை என்றால் இன்னும் ஐந்து ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும்.சிந்தியுங்கள்!ஒரு நல்ல வார்டு உறுப்பினரே தேர்ந்து எடுங்கள்!

சங்கத்தின் சார்பாக வைக்க பட்ட பேனர்



1

19வேட்பாளரின் நோட்டீஸ்


புகைப்படம்:அதிரை எக்ஸ்பிரஸ்




5 comments:

கபீர் லண்டன் October 9, 2011 at 11:00 AM  

ஒற்றுமையுடன் கரம் கோர்த்து இனி வரும் காலங்களில் இது போண்று நடக்கா வன்னம் செயல்படுவோம். அதிரையின் முக்கிய ஊடகங்களின் பங்கு அவசியம்.

sheik maideen October 10, 2011 at 1:26 AM  

சங்கநிர்வாகத்தினர் மனித நேய மக்கள் கட்சியினர் வெளியிட்ட நோட்டீஸிர்காக இந்த விளக்கம் அளித்திருப்பார்களானால் அது தேவையற்றதாகவே நான் கருதுகின்றேன். ஏனெனில் மமக வெளியிட்டுள்ள நோட்டீஸில் தெளிவாக 'மமக ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' என்று அடிக்கப்பட்டள்ளதே தவிர 'மமக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' என்று எங்கேயும் போடவில்லை. மமக ஆதரவு பெற்ற வேட்பாளர் என்றால் அதற்காக அவர் மமக வேட்பாளராக ஆகிவிடமாட்டார். மமக வேட்பாளர் என்பதற்கும் மமகவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

வேண்டும் என்றே சங்கத்தின் முடிவை கொச்சைப்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

எனவே ஏதோ சிலர் வேண்டும் என்றே ஏற்படுத்தும் குழப்பத்திற்கு சங்க நிர்வாகிகள் பலியாகிவிடாமல் தங்களது பணியை தொடர்ந்து சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதே எனது கருத்து.

Unknown October 10, 2011 at 1:36 AM  

சகோ சேக் மைதீன் நீங்கள் நன்றாக நோட்டீஸ்யை பாருங்கள் அதில் மனித நேய மக்கள் கட்சிக்கு வாக்கு அழியுங்கள் என்று தான் போட்டுள்ளது.அவர்கள் வெளியிட்ட நோட்டீஸ்யை எங்களுடைய தளத்தில் வெளியிட்டுளோம் அதை பாருங்கள் எங்ககேயும் மமக ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்ற வார்த்தை அறவே இல்லை

sheik maideen October 11, 2011 at 4:26 AM  

"அச்சுப் பிழைகளையும் நச்சுப் பார்வையுடன் பார்க்கிறார்கள்"- நச் வாசகம் !!

sheik maideen October 12, 2011 at 7:32 AM  

http://tmmk.in/images/stories/notice%20model%207.jpg

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP