"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்

6.10.11


PY9BH3CATZIP1BCAZ3TNOJCA8FTRMLCAKTJ8URCA9NTOQXCAYDP0AFCACZQW7TCAFV2VG6CA68MUHPCAQFPPR3CAPKM2N0CA8XVLY8CAF0XBGVCA7P0H8XCA5VU1M2CASICH6WCARC38R5CA8VC04D

நியூயார்க்:புற்று‌நோயால் அவதிப்பட்டு வந்த ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ‌ஜாப்ஸ் நியூயார்க் நகரில் மரணமடைந்தார்.



கணினி உலகத்தில் விஞ்ஞான புரட்சியில் முக்கிய இடம் வகித்து வருவது ஆப்பிள் நிறுவனம். ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னணியில் விளங்கும் இந்த நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP