"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


அதிரையில் இஸ்லாமிய விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம்

3.4.12


பெருகி வரும் காதல் ஓட்டங்கள்!
காற்றில் பறக்கும் குடும்ப மானங்கள்!
சந்தி சிரிக்கும் சமுதாய கௌரவங்கள்!


காரணம் என்ன?


பொறுப்பற்ற பெற்றோர்களாஇஸ்லாமிய கல்வி இன்மையாவரதட்சணையா?செல்போனாசினிமாசின்னத்திரைகளாபிற மதக் கலாச்சாரமாசினேகிதமா?


கடமைகளை மறந்தோர் யார்?

என்பன போன்ற சமீபகாலச் சீர்கேடுகளை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் அலச வருகிறார்கள்.


சகோதரர் கோவை அய்யூப் அவர்கள்
(மாநிலத் துணைத்தலைவர், JAQH)
இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள்
என்ற தலைப்பிலும்


மவ்லவி மீரான் ஸலாஹி அவர்கள்

நரக வேதனை யாருக்கு?
என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளனர்.


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 05.04.2012 வியாழன் பின்னேரம் மஃரிபுக்குப் பின் மேலத்தெரு அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாசல் அருகில் மறுமையை நினைவூட்டும் மாபெரும் பொதுக்கூட்டம்!


அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
அதிரை தாருத் தவ்ஹீத் (ADT)
அதிராம்பட்டினம்.


குறிப்பு : ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சரிநிகர் இட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளியூர்வெளிநாடு வாழ் சகோதர்களுக்காக நிகழ்ச்சிகள் அனைத்தும்www.aimuaeadirai.blogspot.com www.adiraibbc.blogspot.com www.adirainirubar.blogspot.com 
ஆகிய தளங்களில் நேரலை செய்யப்படும்.

பெண்களுக்கும்ஆண்களுக்கும் படிப்பினைமிக்கதோர் உரையாக அமையவுள்ளதால் உங்கள் குடும்பத்தினரையும்நண்பர்களையும் தவறாது கலந்து கொள்ளச் சொல்லுங்கள்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP