"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


நரபலி மோடிக்கு எதிராக வாக்களிப்போம் வாருங்கள்!

4.4.12

டைம் பத்திரிகை, உலகின் 100 ஆற்றல் மிக்க மனிதர்களின் பட்டியலில் குஜராத் முதல்வர் மோடியை இணைக்கலாமா என்று கேட்டு ஒரு கருத்துகணிப்பை நடத்துகின்றது. இரண்டு நொடிகள் செலவிடுவதின் மூலம் மோடியை அந்த பட்டியலில் இருந்து நாம் கீழிரக்கலாம். கீழ்காணும் லின்க்கிற்கு சென்று, மோடி பட்டியலில் இருக்கலாமா என்ற கேள்விக்கு "No Way" என்பதை சுட்டி "Submit" என்று கொடுத்துவிடுங்கள். http://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107953_2109997,00.html

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP