"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர்

23.9.12



அஸ்ஸலாமு அழைக்கும்,

அதிரை வாய்ஸ் வாசகர்களுக்கு கடந்த சில மாதங்களாக நமது வலைத்தளம் சில தவிர்க்க முடிய காரணத்தால் இயங்கவில்லை. இனி வரும் காலங்களில் தொடர்ந்து செயல்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.தற்போது உள்ள காலகட்டதில் நமது உயிருனும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்கள். இதனை முறியடிக்கும் விதமாக அதிரை வாய்ஸ் தளத்தில் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறாக வெளி வந்த அர் ரஹீக் என்ற நூலை நமது வலைத்தளத்தில்இன்ஷா அல்லாஹ் நாளை முதல் தொடர் கட்டுரையாக வெளியிட உள்ளோம்.இந்த நூலை அனைவரும் படிக்கும் விதமாக வாரத்திற்கு இருமுறை மட்டுமே அப்டேட் செய்யப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

குறிப்பு:

இக்கட்டுரை முழுமையாக முடியும் வரை வேறு எந்த பதிவும் பதிய மாத்தாது,என்பதை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

1 comments:

Unknown March 24, 2016 at 6:06 AM  

Keep away the summer heat with ourtechnicians Services. Book your Ac services or installation with us. Book now feel happy.
Services: refrigerated repair and maintenance, Ac repair and installation, washer repair and replace, water purifier repair and installation, chimney repair and install, flour grinder repair and service, mixer grinder repair and maintenance, stove repair and installation.
home appliance
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP