1100 அரசு வேலைகள்…
27.11.09
நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கு 1100
பணியிடங்களை நிரப்ப தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் 5.11.2009 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது மிக முக்கியமான ஒரு வாய்ப்பு. பட்டப்படிப்புதான் அடிப்படைத் தகுதி.

கூடுதல் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பணி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.இதற்கான விண்ணப்பங்களை தபால் அலுவலகங்களில் பெறலாம். இந்த நல்ல வாய்ப்பை இளைஞர்கள் மற்றும் இன்னும் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அறிக்கை பற்றிய விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
நன்றி,
1 comments:
http://anboduungalai.blogspot.com/2010/01/blog-post_13.html
Post a Comment