யுவான் ரிட்லி: மனித உரிமைப் போராளிக்கு விசாவை மறுத்த இந்திய அரசு
25.1.10

உலகின் நாசகார சக்திகளான அமெரிக்காவையும், இஸ்ரேலையும் நட்புறவாகக் கொண்டுள்ள இந்தியா தற்ப்பொழுது ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்திற்கு அடிமையாகி வருவதையே இத்தகைய போக்கு காட்டுகிறது. இதனால் ரிட்லி வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் உரைநிகழ்த்தினார்.
அதில் அவர் இந்திய அரசு தனக்கு விசா மறுத்ததை குறிப்பிடும் பொழுது காந்திஜியின் நாட்டில் எனக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதை புரிந்துக் கொள்ள இயலவில்லை என்று குறிப்பிட்டார்.
செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்
0 comments:
Post a Comment