கடையடைப்பு மற்றும் காவல் நிலையம் முற்றுகை
15.3.10
அதிரை இல் சமுக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நமதூர் எ.ஜே. பள்ளி சுற்று சுவரை இடித்த மதவெறியன் இந்துமுன்னணி பாலாவை கைது செய்ய கோரி நாளை செவ்வாய்கிழமை (16/03/2010)அன்று நமதூரில் முழு கடையடைப்பு மற்றும் காவல் நிலையம் முற்றுகை நடைபெறஉள்ளது அது சமயம் நமதூர் அனைத்து வர்த்தகர்களும் மற்றும் பொதுமக்களும் அதரவு தந்து அதிரைஇன் சமுக நல்லிணக்கத்தை காக்கும்படி கேட்டுகொள்கிறோம்.
0 comments:
Post a Comment