பாபரி மசூதி வழக்கு
2.9.10
டிசம்பர் 6 ,1992 இந்தியாவின் இறையாண்மை கேள்வி குரியகபட்டநாள்? அன்று தான் பாபரி மசூதி காவி தீவிரவாதிகளால் இடிக்கப்பட்டது காலங்கள் பல உருண்டோடி விட்டன.
ஆனால் இன்னமும் நீதி கிடைத்தபாடுல்லை இன்ஷா அல்லாஹ் வருகின்ற செப்டம்பர் 15 பாபர் மசூதி வழக்கின் இறுதி திர்ப்பு நாள் என அறிவித்து உள்ளார்கள் .
நாம் புனித மிக்க ரமலானின் இறுதி பத்தை அடைந்து உள்ளோம் இந்த நல்ல தருணத்தில் நாம் பாபரி மசுதிகாக அல்லாஹுவிடம் பிராதிப்போம்
0 comments:
Post a Comment