"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினரின் மின்அஞ்சல் முகவரி

13.11.10


பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்காக தமிழ சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கு தனித் தனி மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும் என சமீபத்தில் தமிழக அரவு அறிவித்திருந்தது.

அதை தொடர்ந்து தற்போது 234 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டது அதன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரியை உருவாக்குது பெரிய விசயமல்ல.. சம்பந்தப்பட்ட எம்எல்ஏ க்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் சரியான பதில் வருமா? உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

நமது பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினரின் மின்அஞ்சல் முகவரி: mlapattukkottai@tn.gov.in

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP